நம்பிக்கையுடன்
பிரெஞ்சு பேசுங்கள் 🗣️
அனைவருக்கும் வணக்கம்,
நான் தீபக். 👋
📝 இன்று உங்களுடன் ஒரு மாணவரின் உண்மையான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய மாணவர் ஒருவர் என்னுடைய பேச்சுப் பயிற்சித் திட்டத்தில் கற்று வருகிறார். தனது அனுபவத்தை அவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார்:
💡 “சுமார் பத்து நாட்களிலேயே உண்மையான மாற்றத்தை உணர முடிந்தது. ஆடியோ மற்றும் வீடியோ பாடங்களை மீண்டும் மீண்டும் கேட்டு, யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக முன்னேற முடிகிறது. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பேச்சுப் பயிற்சிகள் அனைத்தும் ஒரே திட்டத்தில் உள்ளன. நேரமின்மை என்று கூறுபவர்களுக்குக் கூட இது மிகவும் ஏற்றதாக உள்ளது என்பதே என் அனுபவம்.”
📌 இந்தத் திட்டத்தில் என்னென்ன உள்ளன?
• 75 வீடியோ பாடங்கள் — படிப்படியாகவும் தெளிவாகவும்
• 18 ஆடியோ பயிற்சிகள் — இயல்பான உச்சரிப்புடன்
• 18 வினாடி வினாக்கள் — உங்கள் முன்னேற்றத்தை மதிப்பிட
• 18 அத்தியாயங்களுக்கு 18 PDF கையேடுகள்
✍️ யாருடைய உதவியும் இல்லாமல், உங்கள் நேரத்தில், உங்கள் வேகத்தில் பிரஞ்சு மொழியில் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
கீழே உள்ள Link மூலம் பெறலாம் :
https://www.frenchkalvi.fr/decouvrir-exp-orale
🚀 இந்த மாதம் இரண்டு புதிய Zoom வகுப்புகள் தொடங்குகின்றன!
நேரடியாக என்னுடன் கற்க விரும்புகிறீர்களா?
👉 A1 நிலை — ஞாயிற்றுக்கிழமை, மதியம் 13h00 முதல் 15h00 வரை
👉 B1 நிலை — ஞாயிற்றுக்கிழமை, காலை 8h30 முதல் 10h30 வரை
இடங்கள் குறைவாக உள்ளன. எனவே, விரைந்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
📞 தொடர்புக்கு: +33 6 52 33 83 57
தீபக் 🙏



