2025 ⌛️
முடிவு உங்கள் கைகளில்..
எல்லோருக்கும் வணக்கம், நான் தீபக்,
வருடத்தின் முடிவு நெருங்குகிறது.
இப்போது இந்த வருடத்தை நாம் திரும்பி பாரக்க ஒரு நல்ல நேரம்.
அதனால் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் :
👉 இந்த வருட துவக்கத்தில் நினைத்த மாதிரி, நீங்கள் பிரெஞ்சு மொழியில் முன்னேற்றம் அடைந்தீர்களா ? பிரெஞ்சு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றீர்களா ?
உங்கள் பதில் ஆம் என்றால், வாழ்த்துக்கள் 👏 இதே வழியில் தொடருங்கள் !
ஆனால் உங்கள் மனதில் சிறிய ஏமாற்றம் இருந்தாலோ…
இடையில் நின்றுபோன உணர்வு இருந்தாலோ…
அல்லது மாதங்கள் போய்விட்டது, ஆனால் எதிர்பார்த்த முன்னேற்றமில்லை என்ற உணர்ந்தாலோ…
இதை மாற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது...
ஏன் நான் இப்படி சொல்கிறேன் ?
ஏனெனில் ஊக்கம் இருந்தாலும் முன்னேற்றம் தெரியவில்லை என்றால்,
அது பெரும்பாலும் உங்களுடைய தவறு இல்லை.
அதற்கான உண்மையான காரணங்கள் என்னவென்றால் :
ஒரு சரியான பாடமுறை இல்லாதிருப்பது
உங்கள் நிலைக்கு பொருந்தாத பாடங்கள்
சரியான வழிகாட்டுதல் இல்லாதிருப்பது
அதற்காகத்தான் நான் ஜனவரி 2026 முதல் புதிய A1, A2, B1 வகுப்புகள் Zoom ஊடாக தொடங்கவுள்ளேன்.
நீங்கள் பிரெஞ்சு மொழியில் முன்னேற்றம் அடைய :
✅ தெளிவான ஒரு பாதை
✅ தமிழில் எளிமையான விளக்கங்கள்
✅ பயனுள்ள பயிற்சிகள்
✅ தொடர்ந்து வழிகாட்டுதல்
உச்சரிப்பு, பேச்சுத்திறன், சொற்பொருள், இலக்கணம், DELF தயாரிப்பு…
அனைத்தும் என்னுடைய பாடங்களில் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
🎉 2025 யில் என்னிடம் பிரெஞ்சு மொழி பயின்று 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் DELF A1, A2, B1 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்போதே பதிவு செய்யுங்கள் !
2026 யில் உங்களுடைய பிரெஞ்சு மொழித்திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, DELF தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுங்கள் !
வகுப்பில் இணைய தொடர்புகொள்ளுங்கள் :
☎️ +33 652338357
நன்றி,
தீபக் 🙏





Hi bro
3 months 300 rs na next 3 months 300 rs ah ?