🇫🇷 25 பிரெஞ்சு வசனங்கள்
Spoken French !
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
இந்த வார புது காணொளியில் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் உடனே பயன்படுத்தக்கூடிய 25 பிரெஞ்சு வாக்கியங்களை, முழு விளக்கத்தோடு, தமிழில் பார்க்கலாம்.
ஆச்சரியம் தெரிவிப்பது
ஏமாற்றத்தை சமாளிப்பது
ஒரு அழைப்பை ஏற்றுக்கொள்வது
ஒரு அழைப்பை கண்ணியமாக மறுப்பது
உரையாடலை நிறைவு செய்வது
இவை அனைத்தும் இந்த காணொளியில் பார்க்கலாம்.
👉 காணொளியை இப்போதே பாருங்கள் :
📌 பேச்சுத் திறனை இன்னும் ஆழமாக வளர்க்க வேண்டும் என்றால், என்னுடைய Expression Orale திட்டம் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டது.
🚀 பேச்சுப் பயிற்சி திட்டம் பார்க்க :
👉 frenchkalvi.fr/decouvrir-exp-orale
4 மாதத்தில் DELF A2 சான்றிதழ் பெற, A2 சுய பயிற்சித் திட்டம் உள்ளது :
நன்றி,
தீபக் 🙏
