🎉 பேச்சு பயிற்சித் திட்டம்
நாளை வருகிறது !
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
நான் நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு பிரெஞ்சு கற்பித்துள்ளேன், ஒரே ஒரு விடயம் மீண்டும் மீண்டும் என் மனதை உறுத்தியது.
நன்றாக படிக்கும் மாணவர்கள் — தேர்வு நாளன்று பேச்சு பிரிவில் திணறுகிறார்கள். சிலர் ஏற்கனவே தேர்ச்சி பெற்றும், வங்கியில், ஒரு தொலைபேசி அழைப்பு செய்வதற்கு அச்சப்படுகிறார்கள்.
காரணம் ஒன்றே ஒன்றுதான் — உண்மையான உரையாடல்களை பயிற்சி செய்யும் சந்தர்ப்பம் இல்லாமல் இருப்பது. பாடப்புத்தகங்களில் இல்லாத ஒன்று: ஒருவர் உங்களுக்காகக் காத்திருந்து பதில் கேட்கும் தருணம்.
இந்த விடயத்தை மனதில் வைத்துதான் French Kalvi பேச்சு பயிற்சித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறேன்.
இதை நீங்கள் நாளையிலிருந்து பெற்று, உடனடியாகவே உங்களுடைய பேச்சுத் திறனை மேம்படுத்த தொடங்கலாம். 🎉
📌 மே மாத புதிய Zoom வகுப்புகள்
📞 +33 6 52 33 83 57
May 12 ஆம் தேதி முதல் இரு புதிய Zoom வகுப்புகள் தொடங்குகின்றன.
∙ ✅ A2 வகுப்பு — செவ்வாய் மற்றும் வியாழன் காலை 6:00 – 7:30
∙ ✅ B1 வகுப்பு — செவ்வாய் மற்றும் வெள்ளி இரவு 20:00 – 21:30
DELF A2, B1 தேர்வுகளுக்கு முழுமையாக தயார் படுத்திவிடப்படும்.
நன்றி,
தீபக் 🙏

