💬என் மாணவர் கூறியது
DELF A2 தேர்ச்சி பெற வழி
வணக்கம், ஒரு மாணவர் A2 சுயப் பயிற்சித் திட்டத்தை பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்ப்போம்.
“இந்த பாடநெறியின் மூலம் என் உச்சரிப்புகளை தெளிவாகச் சரிசெய்து வருகிறேன்.”
அதுதான் உண்மையான கற்றல்.
நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக. தன் வேகத்தில். தன் நேரத்தில்.
அதற்காகத்தான் இந்த பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டது.
அழுத்தம் இல்லை, காலக்கெடு இல்லை, உங்கள் வேகத்தில் கற்கலாம்.
இதுதான் DELF A2 சுய பயிற்சித் திட்டம்.
உங்கள் வேகத்தில். உங்கள் நேரத்தில். தமிழில்.
✅ 36 காணொளி பாடங்கள் (Avec exercices et correction)
✅ 1500+ A2 சொற்களஞ்சிய மின்னூல்
✅ Spoken French பயிற்சி
✅ DELF A2 தேர்வு பயிற்சிகள்
நீங்களும் இன்றே தொடங்குங்கள்.
👉 [https://www.frenchkalvi.fr/methode]
நன்றி 🙏
French Kalvi


எங்க வாங்குறது ப்ரோ
Merci beaucoup