அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
📝 இன்று நாம் உடல்நலம் பற்றி பேச மிகவும் உதவும் (parler de sa santé) சில A2 நிலை வசனங்களை பார்ப்போம்.
∙ எனது நிலை இப்போது மிகவும் சிறப்பாக உள்ளது. - Je vais beaucoup mieux maintenant.
∙ எனக்கு இனி காய்ச்சல் இல்லை. - Je n’ai plus de fièvre.
∙ வலி இன்னும் உள்ளது. - J’ai encore mal.
∙ எனக்கு இன்னும் இருமல் உள்ளது. - Je tousse encore.
∙ என் தலைவலி குறைந்துவிட்டது. - Mon mal de tête a diminué.
∙ எனக்கு இப்போது சிறிது சோர்வாக உள்ளது. - Je me sens un peu fatigué(e) maintenant.
∙ நேற்று இரவு நான் நன்றாக தூங்கினேன். - J’ai bien dormi hier soir.
∙ எனக்கு தொண்டை வலி உள்ளது. - J’ai mal à la gorge.
∙ மருந்து எடுத்துக்கொண்டதிலிருந்து நலமாக உணர்கிறேன். - Je me sens mieux depuis que j’ai pris le médicament.
🚀 புதிய A2 Zoom வகுப்பு ஆரம்பமாகிறது!
இதுபோன்ற அன்றாட வாழ்க்கையில் பயன்படும் வசனங்கள் - முறையாக கற்க எங்கள் புதிய A2 Zoom வகுப்பில் இணையுங்கள்.
👉 செவ்வாய் - வியாழன், 9:30 - 11h
📞 +33 6 52 33 83 57
நன்றி, தீபக் 🙏


Merci