🗣️A2 உரையாடல் பயிற்சி
இலவச காணொளி!
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
இன்றைய செய்திமடலில் நாங்கள் DELF A2 தேர்வுக்கு தேவையான Production orale பயிற்சி காணொளியை கீழே அழுத்தி பார்வையிடலாம். ⬇️
A2 தேர்வுக்கு தயாராக வேண்டுமா ?
DELF A2 சுய பயிற்சித் திட்டம் ஊடக முழுமையாக தயாராகலாம்.
கீழே அழுத்தி பெற்றுக்கொள்ளலாம்
👉 https://www.frenchkalvi.fr/decouvrir
🚀 மிக விரைவில் வருகிறது — புதிய DELF A1 சுயபயிற்சித் திட்டம்!
பிரெஞ்சு மொழியை அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காக, தன்னம்பிக்கையுடன் முதல் அடியை எடுத்து வைக்க உதவும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
💡 வயதோ, நேரமின்மையோ ஒரு தடையல்ல. சரியான வழிகாட்டுதலும், தினமும் சிறிதளவு தொடர்ச்சியான பயிற்சியும் இருந்தால், யாராலும் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்ள முடியும்.
📌 இந்தத் திட்டம் பற்றிய முழு விவரங்களையும் விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி,
தீபக் 🙏

Merci beaucoup