🇫🇷நேரடி பிரெஞ்சு வகுப்புகள்
📍 La Courneuve யில் ஆரம்பம்
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
Europe-ல் பல நாடுகளில் தற்போது canicule (கடும் வெப்ப அலை) நிலவுகிறது! ☀️
இங்கு இருப்பவர்கள் அனைவரும் போதுமான அளவு தண்ணீர் குடித்து, வெயிலில் அதிக நேரம் இருக்காமல், உங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இந்த விடுமுறை காலத்தை உங்கள் French-ஐ மேம்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
இன்று உங்களுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
September மாதம் முதல் நான் நேரடி (présentiel) பிரெஞ்சு வகுப்புகளை ஆரம்பிக்கிறேன்.
📚 A1, A2, B1 வகுப்புகள் தொடங்கவுள்ளன.
Zoom மூலம் படிப்பதில் சிரமம் உள்ள மாணவர்களுக்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பு.
கடந்த சில ஆண்டுகளாக, பிரெஞ்சு மொழியை முடிந்தவரை எளிமையாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய முக்கிய இலக்காக இருந்து வருகிறது.
அதே நோக்கத்துடன் இந்த நேரடி வகுப்புகளையும் தொடங்குகிறேன். ❤️
👉 மேலும் விவரங்களுக்கு:
📞 +33 6 52 33 83 57
📍 64 Boulevard Pasteur, 93120 La Courneuve
September முதலாம் தேதி முதல் வரலாம்.
நன்றி,
தீபக் 🙏


Merci beaucoup