🎉 DELF A2 சுய பயிற்சித் திட்டம்
இப்போது தயார் !
🎉 DELF A2 சுய பயிற்சித் திட்டம் — இப்போது உங்களுக்காக தயார்.
தமிழில் பிரெஞ்சு கற்க — இதுவரை இல்லாதது. இன்று இருக்கிறது.
DELF A2 சான்றிதழ் பெற தேவையான அனைத்தும் — இனி உங்கள் கைகளில்.
✅ 36 காணொளி பாடங்கள் — தமிழில்
✅ 1500+ சொற்களஞ்சிய மின்னூல்
✅ பேச்சு பயிற்சி — 30 காணொளிகள்
✅ உண்மையான பயிற்சி தேர்வுகள் + திருத்தங்கள்
✅ 60+ ஒலிப்பதிவுகள்
இனி ஒரே ஒரு விடயம் மட்டும் தேவை — உங்கள் முயற்சி.
மற்றதெல்லாம் தயார்.
முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள் — pack எப்படி செயல்படுகிறது என்று புரியும்.
👉 [https://www.frenchkalvi.fr/methode]
தாமதிக்க வேண்டாம்.
உங்கள் A2 பயணம் — இன்றே தொடங்குகிறது.
தீபக் 🙏

