🚀 FrenchKalvi பேச்சு பயிற்சித் திட்டம்
இப்போது வெளியாகிவிட்டது !
அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
சில நாட்களாக இதைப் பற்றி உங்களிடம் பேசி வந்தேன். திட்டமிட்டேன், பதிவு செய்தேன், சரிபார்த்தேன் — இப்போது அது தயார்.
🚀 FrenchKalvi பேச்சு பயிற்சித் திட்டம் இப்போது வெளியாகிவிட்டது.
பிரெஞ்சு இலக்கணம் தெரியும், ஆனால் பேச வார்த்தைகள் வருவதில்லை என்று சொல்பவர்களுக்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
Réunion parents d’élèves, மருத்துவமனை அழைப்பு, வேலை நேர்காணல் — இப்படிப்பட்ட உண்மையான தருணங்களில் பிரெஞ்சில் சரளமாகப் பேசத் தெரிய வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காக இந்தத் திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
✅ வீடியோ பாடங்கள், Audio பயிற்சிகள், Quiz மற்றும் PDF — அனைத்தும் உங்கள் நேரத்திற்கு ஏற்ப.
✅ உங்கள் வேகத்தில், உங்கள் இடத்தில், தமிழில் புரிந்துகொண்டு கற்கலாம்.
👉 frenchkalvi.fr/decouvrir-exp-orale
தொடர்புக்கு : +33 6 52 33 83 57
நன்றி,
தீபக் 🙏


Your work makes a big difference in our lives. You given patience, passion,and confidence.every effort you make counts,even the small ones you are an inspiration to ours. Thankyou very much.
Hi Anna eppadi Ithai download panrathu please