வணக்கம், இன்று நாங்கள் எதிர்மறை வாங்கியங்கள் எப்படி அமைப்பது என்று பார்ப்போம்.
La forme négative - எதிர்மறை வடிவம்
பிரெஞ்சு மொழியில், ஒரு எதிர்மறை வாக்கியத்தை உருவாக்குவதற்கு இரண்டு சொற்கள் இணைக்க வேண்டும் : “Ne" மற்றும் "Pas".
இந்த சொற்கள் இணைவு வினைச்சொல்லைச் (Verbe conjugué) சுற்றி வருகின்றன.
ஞ
எ.கா:
Il mange - அவன் சாப்பிடுகிறான்.
Il ne mange pas - அவன் சாப்பிடவில்லை.Elle aime la musique - அவளுக்கு இசை பிடிக்கும்
Elle n'aime pas la musique. - அவளுக்கு இசை பிடிக்காதுNous avons un chien. - எங்களிடம் ஒரு நாய் உள்ளது
Nous n’avons pas de chien. - எங்களிடம் நாய் இல்லை.J’ai froid - எனக்கு குளிர்கிறது
Je n’ai pas froid - எனக்கு குளிரவில்லை
Elle parle anglais . (அவள் ஆங்கிலம் பேசுவாள்)- Elle ne parle pas anglais. (அவள் ஆங்கிலம் பேசமாட்டாள்)
Ils travaillent le dimanche. (அவர்கள் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வார்கள்) - Ils ne travaillent pas le dimanche.
Nous aimons les légumes. (எங்களுக்கு காய்கறிகள் பிடிக்கும்)-
Nous n’aimons pas les légumes.
பயிற்சி :
✅ நீங்கள் Comments-ல் இரண்டு எதிர்மறை வசனங்களை எழுதுங்கள் !
Zoom வழி புதிய பிரெஞ்சு வகுப்புகள் ஆரம்பம் :
🇫🇷 November 21 ஆம் தேதி முதல் புதிய B1 வகுப்பு வியாழன் காலை 6:00 - 8:00
🇫🇷 November 20 ஆம் தேதி முதல் புதிய அடிப்படை வகுப்பு புதன் மாலை 7:00 - 9:00
🇫🇷 November 24 ஆம் தேதி முதல் புதிய A2 வகுப்பு ஞாயிறு மாலை 6:30 - 8:30
✅ 3 மாத பாட வகுப்பு
✅ அனைத்து வகுப்புகளும் Zoom ஊடாக நடைபெறுகின்றன
✅ மாதம் 4 வகுப்புகள்
2:00 மணி நேர வகுப்புகள்
✅ குறிப்பட்ட எண்ணிக்கையில் இடங்கள்
✅ தேவையான பாட PDF அனுப்பப்படும்
☎️ தொடர்புக்கு : WhatsApp. +33 6 52 33 83 57
« J’aime bien - எனக்கு பிடிக்கும் » எப்படி பயன் படுத்துவது ? ⬇️
Je n'aime pas les Poisson. Elle n'aime pas le chat.
Mon marie est arrivé, il est mangént ,