🇫🇷 Subjonctif வசனங்கள்
புதிய A1, A2, B1 வகுப்புகள் !
எல்லோருக்கும் வணக்கம், நான் தீபக்,
இன்று subjonctif பற்றி கற்போம். இந்த குறிப்பிட்ட வசன அமைப்பு முறை உணர்வுகள், சந்தேகம், விருப்பங்களை வெளிப்படுத்த பயன்படுகிறது! 💭
1️⃣ Il faut que tu viennes demain. 📅
நீ நாளை வர வேண்டும்.
2️⃣ Je veux qu’il soit heureux. 😊
அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
3️⃣ J’ai peur qu’elle parte. 😰
அவள் போய்விடுவாளோ என்று நான் பயப்படுகிறேன்.
4️⃣ Je doute qu’il puisse réussir. 🤷
அவர் வெற்றி பெற முடியுமா என்று நான் சந்தேகிக்கிறேன்.
5️⃣ C’est dommage que vous soyez malade. 🤒
நீங்கள் நோய்வாய்ப்பட்டிருப்பது வருத்தமானது.
6️⃣ Bien qu’il pleuve, je sors. ☔
மழை பெய்தாலும், நான் வெளியே செல்கிறேன்.
7️⃣ Avant qu’il ne parte, dis-lui au revoir. 👋
அவர் செல்வதற்கு முன், அவரிடம் விடைபெறு.
கடினமாக தெரிகிறதா ? கவலை வேண்டாம், பயிற்சியே முக்கியம்! 💪
Subjonctif பொதுவாக B1 வகுப்பில் நீங்கள் படிப்பீர்கள்.
என்னிடம் பிரெஞ்சு படிக்க விரும்புகிறீர்களா ?
🇫🇷 புதிய A1, A2, B1 வகுப்புகள் தை மாதம் ஆரம்பம்
குறைந்த இடங்களே மீதமுள்ளது. இப்போதே பதிவு செய்யுங்கள் !
☎️ +33 652338357
மீண்டும் சந்திப்போம்,
தீபக் 🙏





Merci beaucoup